Nambuven Yesuvai Naan Lyrics Song Chords PPT - நம்புவேன் இயேசுவை நான் என்றுமே

Nambuven Yesuvai Naan Lyrics Song

நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
அசையாது உறுதியுடன்-2

1.என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்-2
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை
என்னை காக்கும் தேவன் உறங்குவதில்லை-2-நம்புவேன்

2.கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன்-2
வாதை என் கூடாரத்தை அணுகிடாதே
பொல்லாப்பு நேரிடாதே-2-நம்புவேன்

3.வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே-2
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
ஜீவனுள்ள நாட்களெல்லாமே-2-நம்புவேன்

Nambuven Yesuvai Naan lyrics songs, Nambuven Yesuvai Naan song lyrics, Nambuven Yesuvai Naan Lyrics Song Chords PPT - நம்புவேன் இயேசுவை நான் என்றுமே, Rev.Sam P Chelladurai, Solomon Robert

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create