Nan Sirumaium Ellimaium Ahnavan Lyrics Song Chords PPT -நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்

நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வணைந்ததே-2
நன்றி சொல்வேன் (என்) வாழ்நாளெல்லாம்
ஆராதிப்பேன் உம்மையே-2
நன்றி நன்றி நன்றி இராஜா-4

1. நீர் செய்த உபகாரங்கள்-அவை
எண்ணி முடியாதவை-2
எப்படி நன்றி சொல்வேன்
எண்ணில்லா நன்மை செய்தீர்-2
நன்றி நன்றி நன்றி இராஜா-4

2. குப்பையில் கிடந்த என்னை
உயர உயர்த்தினீரே-2
எண்ணையினால் தலையை
அபிஷேகமும் செய்தீரே-2
நன்றி நன்றி நன்றி இராஜா-4

3. பெலவீனமான என்னை உந்தன்
பெலத்தால் இடை கட்டினீர்-2
(என்) வழியை செவ்வைப்படுத்தி
சேனைக்குள் பாயச்செய்தீர்-2
நன்றி நன்றி நன்றி இராஜா-4

Nan Sirumaium Ellimaium Ahnavan lyrics songs, Nan Sirumaium Ellimaium Ahnavan song lyrics, Nan Sirumaium Ellimaium Ahnavan Lyrics Song Chords PPT -நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create