Neer En Devan Naan Ummai Thudhipaen Lyrics Song Chords PPT - நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்

நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்
நீர் என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன்
நீரே உயர்ந்தவார் மகிமை உடையவர்
கிருபை நிறைந்தவர் புகழப் படதக்கவர்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

1. நம்பிக்கையின் ஆதாரம் நீர் தானே
என் கோட்டையும் துருகமும் நீர் தானே (2)
நம்புவேன் என்றுமே இயேசுவே உம்மையே (2)

2. சர்வ வல்ல தேவன் நீர் தானே
சாவாமை உள்ளவர் நீர் தானே (2)
சர்வ சிருஷ்டிகரே சரணடைந்தேன் உம் பாதமே (2)

3. பரிசுத்த தேவன் நீர் தானே
பார் போற்றும் ராஜா நீர் தானே (2)
பாதை காட்டிடுவீர் என்னை பரலோகில் சேர்த்திடுவீர் (2)

Neer En Devan Naan Ummai Thudhipaen lyrics songs, Neer En Devan Naan Ummai Thudhipaen song lyrics, Neer En Devan Naan Ummai Thudhipaen Lyrics Song Chords PPT -நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create