Rehoboth En Vaakkuththaththame Lyrics Song Chords PPT - ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே – 2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர் – 2

1. நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே – 2

2. என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர் – 2

3. வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே – 2

Rehoboth En Vaakkuththaththame lyrics songs, Rehoboth En Vaakkuththaththame song lyrics, Rehoboth En Vaakkuththaththame Lyrics Song Chords PPT -ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create