Siluvaiyil Enthan Sirumaiyai Lyrics Song Chords PPT - சிலுவையில் எந்தன் சிறுமையை

சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே

என் கர்த்தர் நல்லவரே-4

தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்-2

என் அப்பா நல்லவரே-4

Siluvaiyil Enthan Sirumaiyai lyrics songs, Siluvaiyil Enthan Sirumaiyai song lyrics, Siluvaiyil Enthan Sirumaiyai Lyrics Song Chords PPT -சிலுவையில் எந்தன் சிறுமையை

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create