Sornthu Povathillai Lyrics Song Chords PPT - சோர்ந்து போவதில்லை

சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை – 2
என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன் – 2 – சோர்ந்து

1. சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ – 2
சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார் – 2 – சோர்ந்து

2. எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார் – 2
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன் – 2 – சோர்ந்து

3. அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார் – 2
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார் – 2 – சோர்ந்து

Sornthu Povathillai lyrics songs, Sornthu Povathillai song lyrics, Sornthu Povathillai Lyrics Song Chords PPT -சோர்ந்து போவதில்லை

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create