Ummai Neasikiraen En Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நேசிக்கிறேன் என் இயேசவே

உம்மை நேசிக்கிறேன்
என் இயேசவே (2)

என் ஆவி ஆத்மா சரீரம்
உம் பாதத்தில் நான் படைக்கிறேன்
என்னை உந்தன் கையில் ஏற்று
மாற்றிடும் உம்மை பிள்ளையாய் (2)

1. என் வாழ்வில் என்ன நடந்தாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
மரணத்தின் பாதை சென்றாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
என்னை கொன்று போட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
நன்மை செய்யா விட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்

2. எனக்காய் காயம் அடைந்தவரே
உம்மை நேசிக்கிறேன்
என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே
உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் மீண்டும் வருபவரே
உம்மை நேசிக்கிறேன்
என்னை உம்மோடு சேர்த்து கொள்வீர்
உம்மை நேசிக்கிறேன்

Ummai Neasikiraen En Yesuvae lyrics songs, Ummai Neasikiraen En Yesuvae song lyrics, Ummai Neasikiraen En Yesuvae Lyrics Song Chords PPT -உம்மை நேசிக்கிறேன் என் இயேசவே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create