Unnadhar neerae matchimai nirainthavare Lyrics Song Chords PPT - உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரே

உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்
உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே
தூயவரும் நீரே

Stanza 1:

எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்
பாதையிலே நீர் தீபமாய்
வெயிலினிலே நீர் நிழலுமாய்
தாங்குவீர் தப்புவிப்பீர் விடுவிப்பீர்

Stanza 2:

என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும்
வல்லவரே உந்தன் கரம் என்னை
நல்லவரே உந்தன் அரண் என்னை
தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும்

Unnadhar neerae matchimai nirainthavare lyrics songs, Unnadhar neerae matchimai nirainthavare song lyrics, Unnadhar neerae matchimai nirainthavare Lyrics Song Chords PPT -உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create