Vetkapadaen Naan Vetkapadaen Lyrics Song Chords PPT - உம் அன்பின் வல்லமை

உம் அன்பின் வல்லமை
என் இதயத்தில் பெருகுதே
சுவிசேஷத்திற்காய் நான் வெட்கப்படேன்
உம் சிலுவையின் வல்லமை
என் இதயத்தில் எரியுதே
உம் கிருபையால் நான்
இன்றும் ஓடுகிறேன்

சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை – 2
அவருக்காய் என்றும் வாழுவேன்
அவர் நாமம் என்றும் சொல்லுவேன்
வெட்கப்படேன் நான் – ஹே ஹே
வெட்கப்படேன் நான் – ஹே ஹே

2. உலகத்துக்கு சொல்லுவேன்
என் சத்தத்தை உயர்த்தியே
இயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே
நீ பயப்பட ஒன்றும் இல்லை
ஆவர் வல்லமையால் முன் செல்வேன்
இயேசு நம்மை நடத்திடுவார் – சுவிசேஷம்

Vetkapadaen Naan Vetkapadaen lyrics songs, Vetkapadaen Naan Vetkapadaen song lyrics, Vetkapadaen Naan Vetkapadaen Lyrics Song Chords PPT -உம் அன்பின் வல்லமை

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create