இன்டர்நெட்டில் வைரலாகும் சங்கீதம் 150.

வேதாகமத்தில் உள்ள சங்கீத பகுதி கிறிஸ்துவ பாடல்களின் பிறப்பிடமாக உள்ளது. இன்றும் புது புது கிறிஸ்துவ பாடல்கள் வேதத்திலுள்ள சங்கீதங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.
சங்கீதம் 150 அப்படியே பாடலாக நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடகர் குழு மிகவும் அருமையான இராகத்தில் இந்த முழு அதிகாரத்தையும் பாடியுள்ளனர். அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இந்த பாடலை நீங்களும் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்

 

Credits:

Women’s Christian College Nagercoil Choir Music Album Kathambam,Vol III Choir Master Mr.Justin Daniel,Studio Mr.Ben Jacob,Wave Line Digital Nagercoil,Elim Tv Nagercoil cell 9486755778

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

அன்பே…. அருமையான Mashup-ஐ பார்த்து மகிழுங்கள்.

இந்த வாலிபர்கள் கர்த்தருக்காய் தங்களுடைய திறமையை பயன்படுத்துகிறார்கள். (Visited ...
Read More

சிறைக் கைதிகள் தேவனை ஆராதிக்கும் அற்புதமான காட்சி…

இந்த வீடியோவில் சிறையில் உள்ளவர்கள் ...
Read More
MORE