Tamil Christian Quotes

 • தேவனுக்காக எதையாவது செய்வதல்ல; அவர் எதை செய்ய சொன்னாரோ அதை செய்வதே தரமான ஊழியம்.

  Author: Author unknown
 • உண்மையான வேலைக்காரன் ஆயத்தமாகும் தலைவன்!

  Author: Pr. ப்ரீன் துரை
 • சவால்கள் சமாளிக்க அல்ல சாதிக்க

  Author: Pr. ப்ரீன் துரை
 • உண்மையும் நேர்மையும் வெற்றிக்கான வழிகள்

  Author: Pr. ப்ரீன் துரை
 • என்னுடைய வீடு பரலோகம்! நான் இந்த உலகத்தை பயணியாக கடந்து செல்கிறேன்

  Author: பில்லி கிரகாம்
 • ஜெபம் என்பது உங்களுக்கும் தேவனுக்கும் உள்ள இரண்டு வழி உரையாடல்

  Author: பில்லி கிரகாம்
 • நான் ஒவ்வொரு நாளும் காலையில் ஆவியிலே தேவனோடு நேரம் செலவிடாமல் எனது படுக்கையை விட்டு எழுவது இல்லை

  Author: ஸ்மித் விக்க்லேச்வோர்த்
 • ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து தேவனை நேசித்து , செய்ய வேண்டிய  காரியங்களை முடிந்தவரை சிறப்பாக செய்யுங்கள் மற்றவைகளை தேவன் பார்த்து கொள்வார்

  Author: ஜாய்ஸ் மேயர்
 •  தேவனுடைய வார்த்தையை வெறுமனே படிப்பதை விட அது உங்கள் வாழ்கையை மாற்றும் என்று விசுவாசியுங்கள்

  Author: ஜாய்ஸ் மேயர்
 • உங்களுடைய சிந்தனையை மாற்றுங்கள் அப்போது உங்கள் உலகத்தையும் மாற்ற  முடியும்

  Author: நார்மன் வின்சென்ட் பெலே
 • நம்முடைய பழைய சரித்திரம் சிலுவையோடு முடிகிறது, புதிய சரித்திரம் உயிர்தெழுதலில்  துவங்குகிறது

  Author: வாட்ச்மன் நீ
 • சிறிய விசுவாசம் உங்கள் ஆத்துமாவை  பரலோகத்திற்கு கொண்டு செல்லும் ஆனால் அதிகமான விசுவாசம் பரலோகத்தை உங்களுக்குள் கொண்டு வரும்

  Author: டிவித் ல மூடி
 • நம்முடைய பயத்தின் ஆரம்பம் விசுவாசத்தின் முடிவு, உண்மையான விசுவாசத்தின் ஆரம்பம் பயத்தின் முடிவு 

  Author: ஜார்ஜ் முல்லெர்
 • தேவனுடைய சித்தத்தை எங்கே அறிகிறோமோ அங்கே விசுவாசம் பிறக்கிறது

  Author: கென்னெத் இ ஹகின்
 • மாற்றத்திற்கான விதை உன் கையில்

  Author: Pr. ப்ரீன்
 • ￰பயிற்சியும் முயற்சியும் வெற்றியின் மூலதனம்

  Author: Pr. ப்ரீன் துரை
 • நிச்சயம் விடியும்! இருள் மறையும்!

  Author: Pr. ப்ரீன் துரை
 • உனது பாிசுத்ததிற்குத் தக்கதாக உனது கிறிஸ்தவ வாழ்வின் வெற்றி அமையும்

  Author: ராபா்ட் முா்ரே
 • இரட்சிப்பு வேண்டும், மோட்சம் வேண்டும் என்று கேளாமல், கிறிஸ்துவை தேடி அவா் வழியில் நடப்பதே முக்கியம்.

  Author: பரமானந்தம் ஐயா்
 • உலகப் பொருட்கள் நம்மிடமிருந்து எடுக்கப்படும் வரை நாம் அவைகளோடு ஒட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாது.

  Author: அகஸ்டின்
 • சிலரது ஆவல் பொன். இன்னும் சிலரது ஆவல் புகழ். எனது ஆவலோ ஆன்மாக்களே

  Author: வில்லியம் பூத்
 • விசுவாசமும் கீழ்படிதலும் ஒரே கட்டில் கட்டப்பட்டவை

  Author: ஸ்பா்ஜன்
 • உப்பெடுக்க போனால் உப்பாயிரு!விளக்கெடுக்க போனால் விளக்காயிரு!

  Author: வேதநாயகம்
 • நீ சத்தியத்தை பேசுவது சிலருக்கு கஷ்டமாக இருக்கலாம்.,ஆனால் அதுவே உன் இஷ்டமாக இருக்க வேண்டும்.

  Author: Unkmown
 • கடவுள் தம் ஒரே குமாரனையும் மிஷனெரியாக தந்து விட்டார்

  Author: டேவிட் லிவிங்ஸ்டன்
 • நரகத்தின் காட்சியை ஒரு நொடி பார்த்துவிட்டால் நாம் மக்களது மீட்பிற்காக அங்கலாய்ப்பதை யாரும் தடுக்க முடியாது

  Author: வில்லியம் பூத்
 • திருச்சபையானது மேம்பட்ட முறைகளை தேடுகிறது., திருவுள்ளமோ மேம்பட்ட மனிதரைத் தேடுகிறது

  Author: இ.எம்.பௌண்ட்ஸ்
 • எவ்வளவுக்கதிகமாக எழுப்புதலுக்காக ஜெபிக்கிறோமோ அவ்வளவுக்கதிகமாய் எழுப்புதலை வாஞ்சிப்போம்

  Author: லியோனார்டு ரேவன் ஹில்
 • கிறிஸ்து இருந்தால் கிடங்கும் சிங்காசனமாகும் கிறிஸ்து இல்லையேல் கிடங்கும் நரகமாகும்

  Author: மார்ட்டின் லூத்தர்
 • சோதனைகளும் வேதனைகளும் வரும் போது தான் இருதயத்தின் பெருமை குணமாகிறது

  Author: ஜார்ஜ் ஒயிட்பீல்டு

Pages