ஆண்டவரை தங்கள் சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே அனைவரும் வேதத்தை நேசித்து வாசிப்பது உண்டு. பலர் பலவிதமாக வேதத்தை நேசிப்பதை தொடரும் Read More
தீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக இருப்போம்.
ஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்பது நல்லது. அதற்கு முன் ஆசீர்வாதம் தங்க தகுதியையும் ஆராய வேண்டும்
உதட்டின் முனையிலிருந்து வருவது ஜெபமல்ல, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருவதே ஜெபம்! – Anonymous
“When life knocks you on your knees, your in the perfect position to pray! – Anonymous
“Prayer is not asking. It is a longing of the soul. It is daily admission Read More