அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த CHRISTSQUARE | STAR SINGER – 2020 முதல் சுற்றுக்கான வெற்றியாளர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, முதல் சுற்றிலே வெற்றி பெற்றவர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவர்கள், கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி இறுதி சுற்றில் பங்கு பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இந்த பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் எங்களின் அடுத்த CHRISTSQUARE | STAR SINGER SEASON – 2  வில் பங்கு பெற உற்சாகப்படுத்துகிறோம், எங்களோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் CHRISTSQUARE சார்பாக E-CERTIFICATE (சான்றிதழ்) வழங்கப்படும்.

இரண்டாம் சுற்றிற்கான விதிமுறைகள் :

1. கிறிஸ்துவ தமிழ் பாடல் மட்டும்.
2. தனிநபர் பாடல் மட்டும் அனுமதிக்கப்படும்.
3. இசை (Karoke & Track) பயன்படுத்தக் கூடாது. குரல்வளம் மட்டுமே.
4. வயது வரம்பு. 15 வயதுக்கு உட்பட்டவர்கள்….. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற இரண்டு பிரிவினர்.
5. ஒரு நபர் ஒரு வீடியோ மட்டுமே அனுப்ப வேண்டும்.
6. அதிகபட்சம் பாடலின் இரு சரணங்கள்(பத்திகள்) அல்லது மூன்று நிமிடங்கள் பாடலாம்.
7. நீங்கள் அனுப்பும் வீடியோ Edit செய்திருக்கக் கூடாது.
8. வீடியோ பதிவு அனுப்ப வேண்டிய மொபைல் எண்: +91 733 943 1221
9. வீடியோ பதிவை அனுப்பும் போது உங்கள் பெயர், உங்கள் பதிவு எண் ((CSSSxxx / CSSJxxx)) விவரங்களோடு அனுப்பவும்.
10. இதுவே இறுதி சுற்று , இதில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
11. முதல் சுற்றில் நீங்கள் பாடின பாடலை இரண்டாம் சுற்றில் பாட அனுமதி இல்லை.

12. ஒரு சில பாடல்கள் முதல் சுற்றில் அதிகமான போட்டியாளர்களால் பாடப்பட்டதால்,
இரண்டாம் சுற்றிலே அந்த பாடல்களை பாட அனுமதி இல்லை
கீழ்வரும் பாடல்கள் :

1. ஆதி பிதா குமாரன்
2. உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்
3. உம் அழகான கண்கள் என்னை
4. என் கூடவே இரும் ஓ இயேசுவே
5. சிலுவை நாதர் இயேசுவின்
6. ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல்
7. எனக்கு யார் உண்டு கலங்கின..
8. கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் ..
9. எனக்கா இத்தன கிருப என் மேல்..

உங்கள் விடீயோ பதிவுகளை christsquare.com இணையம் சார்பாக சமூக வலைதளங்களில்
வெளியிட நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பது உறுதி செய்யப்படுகின்றது.

வீடியோ பதிவுகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 30.07.2020
உங்களது வீடியோ youtube-ல் ஒளிபரப்பப்படும் நாள் : 08-08-2020
போட்டி முடிவுகள் தெரிவிக்கப்படும் நாள் : 15.08.2020
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

AMEN.

Please Click to Verify your Results

JUNIOR LIST

SENIOR LIST