கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம்.
நம்முடைய christsquare.com இணையதளம் மற்றும் christsquare.com Facebook page நடத்தும் ” christsquare.com Star Singer 2021″

தமிழ் கிறிஸ்துவ பாடல் ஒன்றை பின்னணி இசையின்றி நீங்களாக மட்டுமே பாடி அதனுடைய வீடியோ பதிவை எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அந்த வீடியோ பதிவு நமது christsquare.com Time with God Youtube Channel & Facebook Page பதிவு ஏற்றப்படும்.Youtube Channel அதிகமான விருப்பங்கள் (likes) பெறப்படும் வீடியோ பதிவுகள் மேலும் இசைவல்லுனர்கள் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்து கீழே உள்ள பிரிவுகளுக்கு ஏற்றார் போல் அவார்டு (AWARD) வழங்கப்படும்.

போட்டி விதிமுறைகள்:

1. கிறிஸ்துவ தமிழ் பாடல் மட்டும்.
2. தனிநபர் பாடல் மட்டும் அனுமதிக்கப்படும்.
3. இசை (Karoke & Music) பயன்படுத்தக் கூடாது. குரல்வளம் மட்டுமே.
4. வயது வரம்பு. 15 வயதுக்கு உட்பட்டவர்கள்….. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற இரண்டு பிரிவினர்.
5. ஒரு நபர் ஒரு வீடியோ மட்டுமே அனுப்ப வேண்டும்.
6. அதிகபட்சம் பாடலின் இரு சரணங்கள்(பத்திகள்) அல்லது மூன்று நிமிடங்கள் பாடலாம்.
7. நீங்கள் அனுப்பும் வீடியோ EDIT செய்திருக்கக் கூடாது.
8. வீடியோ பதிவு அனுப்ப வேண்டிய மொபைல் எண்: +91 733 943 1221
9. வீடியோப பதிவை அனுப்பும் போது உங்கள் பெயர், வயது, முகவரி, சபையின் பெயர்,
சபையின் முகவரி போன்ற விவரங்களோடு அனுப்பவும்.

இந்த போட்டியில் மொத்தம் 5 சுற்றுக்கள் உள்ளது, முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்…

உங்கள் வீடியோ பதிவுகளை christsquare.com இணையம் சார்பாக சமூக வலைதளங்களில்
வெளியிட நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பது உறுதி செய்யப்படுகின்றது.

வீடியோ பதிவுகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 25.07.2021
போட்டி நடுவர்கள் தீர்ப்பு இறுதியானது.

உங்கள் சபை நண்பர்களும் பங்கு பெறச் செய்ய மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்!
Awards (JUNIOR / SENIOR):

> Title Winner
> Best Singer Male / Female
> BEST carnatic Male / Female
> BEST Jury Award
> Best Folk Song Male / Female
> Evergreen Voice
> Listeners Choice Award

Our Sponsour:
www.tamilbiblesearch.com

Official Media Partner
Missionary TV
Christ Gospel

Online Radio Partner
www.fgpcfm.com