நிறைவான ஆவியானவரே நீர் வரும்போது குறைவுகள் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமே Read More
புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றி முழுமனதுடன் சொல்லுகின்றோம் நன்றி உமக்கு நன்றி மனநிறைவுடன் சொல்லுகின்றோம் Read More
எஜமானனே உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் அழியும் என் கைகளை கொண்டு அழியா உம் ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான என்னை Read More
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் வாக்குதத்தம் செய்தீர் நீர் சொன்னதை நிறைவேற்றினீர் EN SIRUMAIYAI KANNOKKI PAARTHTHAVAR NEER Read More
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் Read More
ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே பெலவானாய் என்னை மாற்றினவர் Read More
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு கிருப மேல கிருப Read More
அழைத்தவரே! அழைத்தவரே!என் ஊழியத்தின் ஆதாரமே எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு Read More
ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப் போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை Read More