“ஜெபம் செய்து நம்முடைய பாவத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நேரம் இது என்று பில்லி கிரஹாமின் மகள் கூறியிருக்கிறார்

மறைந்த சுவிசேஷகர் பில்லி கிரஹாமின் மகள், Anne Graham Lotz, “ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு புதுப்பித்தலை” தூண்ட நம் தேவன் இந்த தொற்றுநோயைப் பூமியில் அனுமதித்திள்ளார். என்றும்

மேலும் 2 நாளாகமம் 7:14 ஐ மேற்கோள் காட்டி“… என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். ”

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கிரஹாம் ,யாத்திராகமம் 19: 9 “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ” என்பதை சுட்டிகட்டியுள்ளார்

“மக்கள் பயந்தார்கள்!” ஆனால் மோசே அவர்களை உற்சாகப்படுத்தினார், பயப்படாதே; தேவன் உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு, அவருடைய பயம் உங்களிடத்தில் நிலைத்திருக்கவும் வந்திருக்கிறார். மக்கள் பார்த்தார்கள், கர்த்தருடைய மகிமை மேகத்தில் தோன்றியது. ”

அதனால் உலக மக்கள் யாவரும் மனம்திரும்பி கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து ஜெபித்தால் தேவன் இஸ்ரவேலருக்கு இரங்கினதுபோல இந்த நாளிலும் வாதையிலிருந்து விடுதலை தருவார் என்று கிரஹாமின் மகள் கூறியிருக்கிறார்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE