ஆன்லைன் ஆராதனை வழிபாட்டு முறைகள் சீனாவில் தணிக்கை செய்யப்படுகின்றன.

உலகில் பெரும்பாலான தேவாலயங்கள் விசுவாசிகளைத் தொடர்ந்து தொடர்புகொள்வதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சமூக தனிமைப்படுத்தலின் மத்தியில் இருப்பவர்களுக்குச் சுவிசேஷம் செய்வதற்கும் இணையம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சீனாவில் அதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளான.

கிழக்கு சாண்டோங் மாகாணத்தைச் சேர்ந்த போதகர், தனது சபைக்கு ஒரு ஆன்லைன் சேவையை அரம்பித்தார், ஆனால் கூட்டம் தொடங்கிய 20 நிமிடங்களுக்குள் தடைப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, அவர் மற்றொரு ஆன்லைன் தளத்தை முயற்சித்தார், ஆனால் அதிலும் தோல்வியடைந்தார்.

பிராந்தியத்தில் உள்ள இரண்டு கிறிஸ்தவ சபைகள் கிறிஸ்தவர்களின் இணையத்தைக் கண்டுபிடித்து பிப்ரவரி 23 அன்று ஒரு எச்சரிக்கையை விடுத்தன, மாகாணத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களும் உடனடியாக தங்கள் சேவைகளை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கோரின.

நம் தேசத்திலும் இதுபோன்ற தணிக்கை செய்யப்படுகின்ற காலம் வெகுதூரம் இல்லை என்பது தான் உன்மை. ஜெபிப்போம்..ஆமென்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE