அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்,
வரும் 24/12/2021 இருசக்கர வாகனம் மூலம் கிறிஸ்துவின் பிறப்பை திருச்சி மக்களின் மத்தியில் அறிவிக்க உள்ளோம். அன்று நீங்கள் திருச்சியில் இருந்தால் எங்களோடு கலந்து கொள்ளலாம். வாருங்கள்! நாம் அனைவரும் சேர்ந்து தேவனுடைய ராஜ்யத்தை கட்டுவோம்.
மேலும் விவரங்களுக்கு:
தொடர்பு கொள்ளவும்
8760261607, 9384386321
Greetings to all,
We are planned to conduct an gospel event on 24/12/2021. It’s a gospel bike ride. If you are in trichy please come and join with us. Let’s we ride and build the gods kingdom together.
For more details please contact us.
8760261607, 9384386321