கொரோனவிலிருந்து சுகம் பெற்ற பெண் பைபிளுடன் மகிழ்ச்சியாய் மருத்துவமனையிருந்து வெளியேறும் வீடியோ

கொலம்பியவை சேர்ந்த பெண் சாண்டா மார்டாவில் உள்ள ஒரு கிளினிக்கிலிருந்து வெளியே வந்து, தங்களுக்குக் கிடைத்த “விடுதலைக்கு” நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பைபிளை எடுத்துக்கொண்டு கண்ணீருடன் “நன்றி, ஆண்டவரே, நன்றி, நீர் எவ்வளவு இரக்கமுள்ளவர் .” என்று மகிழ்ச்சியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

அந்த பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் 12 நாட்கள் இருந்துள்ளார், தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இச்செய்தியை மாநில ஆளுநர் கார்லோஸ் கைசெடோ தனது ட்விட்டரில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE