இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்…இந்த பாடலை யார் பாடியது என்று உங்களுக்கு தெரியுமா?

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்” “பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ” “இயேசுவே உந்தன் மாசில்லா ரத்தம்”, “தேவசபையிலே தேவன் எழுந்தருளினார்”, “தேவாதி தேவன் ராஜாதி ராஜன் வேகம் வருகின்றாரே” போன்ற 300′ பாடல்களுக்கும் மேலான கவித்துவமான பாடல்களை கிறிஸ்தவத்துக்கு தந்தவர்கள்.
அன்பு தாயார்‘லிஸி தாஸையா’ 78′வயதான இந்த அன்பு தாயார் தான் இயற்றிய பாடல்களை உலகமே பாடிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறியாமல் கோயம்புத்தூரில் ஒரு மூலையில் அமைதலாக வாழ்ந்து வருகிறார்கள்…
இவர்களுடைய பாடலினால் அனேகர் ஆசிர்வாதம் பெற்றது உண்டு, இந்த தாயாரிடம் நேரடியாகவும் தொடர்புகொண்டு இந்தப் பாடலினால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சாட்சியை பகிர்ந்து கொள்ளலாம்,
இவரது பாடல்களால் பயனடைந்தவர்கள் இவர்களுக்கு உதவலாம்…
விவரம் வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது கைபேசி எண் 9786958554’ல் நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம், விசாரிக்கலாம், வாழ்த்தலாம்,
உதவிச் செய்யலாமே,
கர்த்தர் நல்லவர்…!!!

தகவல்: ஐயா வியாசர் லாரன்ஸ். Facebook

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE