கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை

கொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் நாட்டின் முக்கிய உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஒரு “குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை” ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார் , மேலும் ஆராய்ச்சியாளர்கள் வளர்ச்சி கட்டத்தை மூடித்துவிட்டு காப்புரிமை மற்றும் உற்பத்திக்கான வேளைகளை அரம்பித்துவிட்டது. .

“இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஆய்வு நிறுவன ஊழியர்களைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யூதர்களின் மூளை ஆற்றல் இந்த அற்புதமான சாதனையை கொண்டு வந்துள்ளது” என்று தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் நப்தாலி பென்னட்.

இஸ்ரேலின் இந்த ஆய்வு வெற்றிகரமாக மாற வேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பு.

கர்த்தருடைய நாமம் மகிமைப்படட்டும்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE