நான் இயேசுவை நம்புகிறேன் – பிரபல பாடகர் ஜஸ்டின் பீபெர் கூறுகிறார்

பிரபல கனடிய பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் நடனக் கலைஞரான ஜஸ்டின் பீபர் , மீட்பரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பற்றியும், அவர் நமக்காக செய்த சிலுவை தியாகத்தைப் பற்றியும் ஒரு செய்தியை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.

நாம் தேவனை விட்டு தூரம் சென்று பாவம் செய்தாலும், அவர் ஒருபோதும் நம்மை விட்டு விலகாமலும், நம்மை எப்பொழுதும் நேசிக்கிறவராகவே இருக்கிறார் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்தினார். உயிர்த்தெழுதல் என்பது மரணத்தின் மீதான வெற்றி என்றும், இயேசு கிரிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நித்திய ஜீவனை அளிக்கிறது என்றும் பீபர் வலியுறுத்தினார்.

ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று பீபர் , பாஸ்டர். ரிச் வில்கர்சனுடன் தனது ஈன்ச்டக்ரம் பக்கதில் ஒரு கலந்துரையாடலைத் தொகுத்தார். அந்த உரையாடலில் பாவம், மன்னிப்பு மற்றும் நித்திய வாழ்க்கை போன்றவற்றைக் குறித்து பேசினர். மேலும் பீபர் கேட்ட சில சிலுவை உபதேசம் பற்றிய கேள்விகளுக்கு வில்கர்சன் பதிலளித்தார்
.
இறுதியாக, “இயேசுவே, நீர் எனக்காக செய்த தியாகத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், நீர் ஒருவரே தேவன் என்று நான் நம்புகிறேன், என் பாவங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி ஒரு நற்செய்தி அழைப்போடு பீபர் அந்த உரையாடலை முடித்தார்.

View this post on Instagram

REMINDER! God who created the sun, trees, grass, birds, mountains, lakes, oceans, LOVES YOU! He loves you so much that he came to earth in human form, lived a perfect sinless life, To make the ultimate sacrifice! He would die on the cross to take the punishment for the wrongs that you and I have committed! Then he rose from the dead to defeat death! Meaning now when we accept and believe what he did on the cross and we die we actually graduate into eternity where there is no pain, heartache or shame at all! We will live in eternity in complete bliss! THIS IS WHAT EASTER IS ABOUT AND THIS IS GOOD NEWS We don’t have to earn gods love, we just get to accept the free forgiveness that only Jesus offers! It’s that simple! Accept and receive !! not earn and deserve! I AM GRATEFUL THIS EASTER THAT JESUS ROSE FROM THE DEAD SO THAT I NO LONGER HAVE TO DIE AND BE UNCERTAIN OF WHAT WILL HAPPEN NEXT BUT I KNOW I WILL GRADUATE TO A PLACE WHERE THERE IS NO SUCH THING AS PAIN!!

A post shared by Justin Bieber (@justinbieber) on

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE