கிறிஸ்தவர்கள் பிரேசிலின் தெருக்களில் முழங்காலில் கதறி அழுது ஜெபிக்கும் காட்சி தேவன் கொரோனாவிலிருந்து விடுவிப்பார் (வீடியோ)

கொரோனா வைரஸ் CஓVஈD 19 தொற்றுநோயிலிருந்து விடுதலை பெறப் பிரேசிலுக்காக பிரார்த்தனை செய்யக் கிறிஸ்தவர்கள் பெர்னாம்புகோவில் உள்ள அப்ரூ இ லிமா நகராட்சியின் தெருக்களில் முழங்காலில் கதறி அழுது ஜெபித்தனர்.

பெர்னாம்புகோ மாநிலம் முழுவதிலும் உள்ள பலர் இதைப் பின்பற்றினர்: “தேவன் திருச்சபையின் ஜெபத்தைக் கேட்டு பிரேசிலை இந்த தீமையிலிருந்து விடுவிப்பார்” என்று அப்ரூவில் உள்ள எவாஞ்சலிக்கல் சர்ச்சின் தலைவர் பாஸ்டர் ராபர்டோ ஜோஸ் டோஸ் சாண்டோஸ் கூறினார்.

மேலும் சபை உறுப்பினர்கள் பெர்னாம்புகோ நகரங்களின் தெருக்களிலும், விதிகளிலும் மண்டியிட்டு கர்த்தரிடம் உன்மையாய் ஜெபித்தனர், அதுமட்டுமல்ல தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காகக் கூட்டத்தைத் தவிர்த்தனர், சரியான தூரத்தை மதித்து இந்த ஜெபத்தை ஏறெடுத்தனர். இந்த நிகழ்வில் முதியவர்கள் மற்றும் வியாதியில் உள்ளவர்கள் பங்கேற்கவில்லை.

நாமும் முழங்கால்களை வளைத்து, நமது தேசத்தின் வாதை நீங்கவும், ஆரோக்கியத்துக்காகவும் ஜெபிப்போம். நம்முடைய ஜெபத்தின் மூலம் வெல்லப்படும் இந்த போரில் கர்த்தர் நமக்கு வெற்றியைக் கொடுப்பார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE