பிரபல தமிழ் கிறிஸ்தவ இசையமைப்பாளர் கொரோனாவிலிருந்து குடும்பமாக மீண்டு வந்த அற்புத சாட்சி (வீடியோ)

தமிழ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ இசையமைப்பாளர் ஸ்டீபன் சாண்டர்ஸ் பெல்ஜியம் தேசத்தில் குடும்பமாய் வசித்து வருகிறவர் அவர் பிரான்ஸ் தேசத்தில் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து கொண்டு வருகிறவர் ஊழியத்தின் நிமித்தமாக பெல்ஜியத்தில் இருந்து பிரான்ஸ் தேசத்திற்கு அடிக்கடி பயணம் செய்ய நேரிடும்.
கடந்த மார்ச் மாதம் உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கும் கொள்ளை நோயான கொரோன நோயினால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் இவருக்கு மட்டுமல்ல மனைவியும் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளார்
இந்த நோயிலிருந்து  கர்த்தர் எப்படி  விடுதலையாக்கினார் என்று கீழே உள்ள வீடியோவில் கூறுகிறார்.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE