பராகுவே ஜனாதிபதி ஏசாயா 41 ஐ மேற்கோள் காட்டி ஜெபத்திற்கு அழைப்பு “பயப்படாதே”.

பராகுவேவின் ஜனாதிபதி மரியோ அப்டோ பெனடெஸ் தனது நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து அமைதிப்படுத்த மற்றும் ஊக்குவிப்பதற்காக ஏசாயா புத்தகத்தின் 41 ஆம் அத்தியாயத்திலிருந்து 10 வது வசனத்தை மேற்கோள் காட்டி பேசினார்.

பராகுவேவின் ஜனாதிபதியின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மூலம் பரவி வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

“உங்கள் கிருபையால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்”, என்று அவர் முடித்தார்.

மேலும் மக்கள் குடும்பத்துடன் விழிப்புடன் இருப்போம். தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், ஒரு குடும்பமாக ஒன்றாக ஜெபத்தில் ஒன்றுபடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன் முழு நாட்டுக்கும் சுகாதார தனிமைப்படுத்தலின் விரிவாக்கத்தை அறிவித்தார்.

நாமும் இந்த வசனத்தை நினைவுகூறுவோம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE