இயேசு என்னை சுகமாக்கினார்: கொரோனாவிலிருந்து குனமடைந்த பாஸ்டர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) ஒரு வாரம் கழித்தபின், கோவிட் 19லிருந்து தனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாஸ்டர் நன்றி தெரிவித்தார்.
வடக்கு அயர்லாந்தில் உள்ள கவுண்டி நகரைச் சேர்ந்த மார்க் மெக்லர்க், உல்ஸ்டர் மருத்துவமனையிலிருந்து ஊழியர்களுடன் தன்னுடைய புகைப்படங்களைத் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்; அவர் சக்கர நாற்காலியில் அந்த இடத்தை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு நன்றி என்று தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் நான் உல்ஸ்டர் மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறேன். ஒவ்வொருவரின் பிரார்த்தனைக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது உயிரைக் காப்பாற்றிய உல்ஸ்டர் மருத்துவமனையின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.. # கொரோனா வைரஸை வெல்லுங்கள்.  என்னுடைய சுகத்திற்காக ஜெபித்த அனைவருக்கும் நன்றி என்றும், என்னை இயேசு சுகமாக்கினார் என்று தனது சாட்சியையும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட விடியோவையும் பகிர்ந்து சமூக விலகலைக் குறித்து விழிப்புணர்வையும் எற்படுத்தியுள்ளர்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE