சென்னையுள்ள கடையின் பெயர் என்ன தெரியுமா?

ஒரு தொழில் தொடங்கும் முன் பெயர் வைப்பதில் நாம் எவ்வளவு நாள் யோசிக்கின்றோம், ஆனால் சென்னை துரைப்பாகத்தில் உள்ள ஒரு கடையின் பெயர் சங்கீதம் 91, கடையின் முதலாளி சகோதரன் பிரிட்டோ அண்ணாதுரை ஒரு விசுவாசி, இந்த கடைக்கு வித்தியாசமான பெயராக யோசித்தபோது இப்படி சங்கீதம் 91 என்று வைக்க ஏவப்பட்டாராம். இனி சங்கீதம் 23.. 34.. என்று வைத்தாலும் இவரே அதன் ஆரம்பம் என்பதுதான் விசேஷம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE