பூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.

மஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா தொற்றிலிருந்த பூரண சுகம்பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கிறிஸ்தவ குடும்பத்தினரை அவர்களுடைய தெருவில் உள்ள அனைவரும் கைத்தட்டி பாடல்பாடி வரவேற்க்கும் காட்சி சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுடைய வீடு வரைவந்து அவர்களுக்காக கர்த்தரிடத்தில் நன்றி ஜெபத்தையும் ஏறெடுத்தார்கள் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

தொற்றுனால் பாதித்த நபர்களை ஒரு சிலர் மிகவும் தாழ்வாக நினைக்கின்றனர், அப்படிப்பட்ட எண்ணத்தை விட்டுவிட்டு கிறிஸ்துவின் சிந்தையை பிரதிபலிக்கும் மனிதர்களாக மாறவேண்டும். ஆமென்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE