ஆராதனையை ரத்து செய்ய விரும்பாத தென் கொரியாவில் உள்ள சபை உறுப்பினர்கள் Corona வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகள் ஏற்க மறுத்து The River of Grace Community Church என்ற சபை ஞாயிற்றுக்கிழமை ஆராதனையை நடத்தியாதால் 49 தேவாலய உறுப்பினர்கள் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளனர்

மார்ச் 1 முதல் 8 வரை ஆராதனைகளில் கலந்து கொண்ட 135 சபை உறுப்பினர்களை உள்ளூர் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தென் கொரிய செய்தி நிறுவனமான Yonhap  நியூஸ் தெரிவித்துள்ளது.

Seongnam உள்ள இந்த சபையினால், தென் கொரியாவின் தலைநகர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்கள் பரவியதற்க்கு இரண்டாவது பெரிய காரனாமாக மாறியுள்ளது.

இது போண்ற காரியும் வேறு எங்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், கர்த்தர் நமக்கு ஞானத்தை தந்திருக்கிறார். ஆமென்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE