கொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.

ஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ நற்செய்தி பாடகரான டிராய் ஸ்னீட் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52. யூத் பார் கிறிஸ்ட், ஹையர், த ஸ்டரகில் இஸ் ஓவர் உட்பட பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள இவர், த பிரீச்சர்ஸ் ஒய்ஃப் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

டிராய் ஸ்னீட் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நற்செய்தி பாடல்களை பாடி இருக்கிறார். கிராமி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் இவர். கொரோனா தாக்கியதை அடுத்து புளோரிடாவின் ஜாக்சன்விலே பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதை அவரது செய்தி தொடர்பாளர் பில் கார்பன்டர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE