மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் கூறுகிறார்…நாம் ஒரே ஒரு குறிக்கோளில் மட்டும் நோக்கமாயிருக்கவேண்டும் – இயேசு

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி தொடர்பான நிலையைக் குறித்து நேரடியாகப் பேசினார்.

இந்த தொற்று நோயால் ஏற்பட்ட நிலைமை எகிப்தில் ஏற்பட்ட வாதைகளைப் போன்றது என்றும், மக்கள் போற்றி இச்சித்து வணங்கக்கூடிய எல்லாவற்றையும் தேவன் எடுத்துச் செல்கிறார் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதற்கு உதாரணமாக ஒரு சில காரியங்களைக் கூறினார். மக்கள் விளையாட்டு வீரர்களைப் போற்றுகிறார்கள், இன்று நாடு முழுவதும் விளையாட்டு அரங்குகள் மூடப்பட்டுள்ளன, இசைக்கலைஞர்களைப் போற்றுகிறார்கள், ஆனால் இன்று திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்று நேரடியாகச் சுட்டிக்காட்டினார்.

நடப்பது அனைத்தும் நாம் விழித்தெழுவதற்கு ஒரு வாய்ப்பு என எச்சரித்து, உறுதிப்படுத்தி, வேதாகமத்தில் 2 நாளாகமம் 7: 14
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்குக் க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
என்ற வசனத்தைச் சுட்டிக் காட்டி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியைக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Word up,can you handle the truth my brother only love HH In three short months, just like He did with the plagues of Egypt, God has taken away everything we worship. God said, “you want to worship athletes, I will shut down the stadiums. You want to worship musicians, I will shut down Civic Centers. You want to worship actors, I will shut down theaters. You want to worship money, I will shut down the economy and collapse the stock market. You don’t want to go to church and worship Me, I will make it where you can’t go to church” “If my people who are called by my name will humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then I will hear from heaven and will forgive their sin and will heal their land.” Maybe we don’t need a vaccine, Maybe we need to take this time of isolation from the distractions of the world and have a personal revival where we focus on the ONLY thing in the world that really matters. Jesus.

A post shared by Hulk Hogan (@hulkhogan) on

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE