varavaenum

Varavaenum Paranaviye Keerthanai Song Lyrics Chords Ppt Tamil Christian Keerthanai Song

 வரவேணும் பரனாவியே

 இரங்குஞ் சுடராய் மேவியே.

மருளாம் பாவம் மருவிய எனக்கு

வானாக்கினியால் ஞான தீட்சை தர

பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்

வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே

பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்

 எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்

என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்

எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்

என்றன் செயலால் யாதொன்றும் முடியா

தின்றே வானாக் கினி வரவேணும்

குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைந்திடும்

தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்

படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்

அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

­­

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs,Varavaenum Paranaviye songs,Varavaenum Paranaviye songs lyrics
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE