ஆகாதென்று தள்ளிய கல்லை மூலைக்கு தலை கல்லாய் மாற்றினீர்
வருத்தப்பட்டு உடைந்து போன காலங்களுக்காய் ரெட்டிப்பான நன்மையை தந்தார்
ரெட்டிப்பான நன்மையை தருவார்
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா
இந்த உலக வாழ்க்கையிலே நான் தோற்று போனேன் அய்யா
மனிதர்கள் மத்தியிலே மூழ்கடிக்க பட்டேன் அய்யா
ஆனால் மனிதர்கள் தூற்றும் போது என்னை தேடி வந்த தெய்வம் நீரே
பாவத்தின் பிடியில் நான் அமிழ்ந்து போனேன் அய்யா
கனிகளை இழந்ததினால் நிலை குழைந்து போனேன் அய்யா
ஆனால் கிருபையாய் வந்தீரையா என்னை அரவணைத்து தேற்றினீரே
கிருபையை தந்தீரையா என்னை அரவணைத்து தேற்றினீரே
DOWNLOAD PPT
Aagathendru Thallina Kallai song lyrics chords ppt By Bro Aaron S R ,Isaac D , Aagathendru Thallina Kallai song, Aagathendru Thallina Kallai Song Lyrics