AALAYAMAE ALAYAMAE NENJAMAE THOOYAVARE NATKUNASINGHAM TIMOTHY

ஆலயமே ஆலயமே
நெஞ்சமே அவர் தங்கும் ஆலயமே
தேவன் தங்கும் ஆலயம்
துதிகள் நிறைந்த ஆலயம்

ஜெபம் என்னும் தீபம் நிறைந்த ஆலயமே
துதி என்னும் தூபம் நிறைந்த ஆலயமே
கறையில்லா ஆலயமாய் மாறும் போது
இயேசுவின் ஒளி உன்னில் வீசிடுதே

புகைத்தல் அவர் தூப வர்க்கமல்ல
மதுபானம் அவர் புண்ணிய தீர்த்தமல்ல
பாவியுன் இதயத்தை கழுவிடவே
அவர் இரத்தம் புண்ணிய தீர்த்தமாமே

இச்சைகள் அசுத்தங்கள் நிறைந்தல்ல
மதிகேடும் பொறாமையும் கொண்டதல்ல
தேவ அன்பு உள்ள உன் சரீரமே
தேவனுக்கு உகந்த ஆலயமே

 

DOWNLOAD PPT

 

aalayamae alayamae nenjamae songs, aalayamae alayamae songs lyrics, aalayamae alayamae nenjamae songs lyrics, , aalayamae alayamae nenjamae thooyavare natkunasingham timothy song lyrics ppt

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE