அபிஷேக நாதனுக்கு
அனந்த சொருபனுக்கு
சரணம் சரணம் சரணம்
இன்ப நல் தேவனுக்கு
இனிய நல் நாதனுக்கு
துன்பம் போக்குவோனுக்கு
துயரம் நீக்குவோனுக்கு
ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு
கர்த்தாதி கர்த்தனுக்கு
கருணை மணாளனுக்கு
நித்திய தேவனுக்கு
பரம நல் ராஜனுக்கு சத்திய போதனுக்கு
சரித்திரம் தந்தோனுக்கு
பரலோக தேவனுக்கு
பரம நல் ராஜனுக்கு
பாசம் காட்டிய நம்மை
நேசிக்கும் தேவனுக்கும்
உன்னத தேவனுக்கு உயர்ந்த
நல் ராஜனுக்கு
மண்ணிலே வாழ வைக்கும்
மகிமை மணாளனுக்கு
DOWNLOAD PPT
Abhisheka Nathanukku Song chords
E
அபிஷேக நாதனுக்கு
B E
அனந்த சொருபனுக்கு
E B C#m
சரணம் சரணம் சரணம்
–[ verse-1 ]–
E A
இன்ப நல் தேவனுக்கு
B E
இனிய நல் நாதனுக்கு
A
துன்பம் போக்குவோனுக்கு
B E
துயரம் நீக்குவோனுக்கு
–[ verse-2 ]–
E A B E
ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு
A
கர்த்தாதி கர்த்தனுக்கு
B E
கருணை மணாளனுக்கு