Aiyaayaa Nan Paavi Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

ஐயையா நான் பாவி என்னை
ஆளும் தயாபரனே

பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
போனவழி நடந்தேன்
ஏசையா அபயம் அபயம் இரங்கும்
மேசையா என் தாதாவே

எத்தனை சூதுகள் எத்தனை வாதுகள் எத்தனை தீதுகளோ எனது
அத்தனே என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும் கோவே

வஞ்சகமோ கரவோ கபடோ மாய்
மாலமோ ரண்டகமோ மனச்
சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும் சமஸ்த நன்மைக் கடலே

பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும்
பொறாமையும் ஆணவமும் விட்டுய்யும்படி அருள் செய்யும் அனாதி ஓர் ஏகதிரித்துவனே

உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துனதடியார்களையும் நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும் பராபரனே

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE