Anal Mooti Eriyavidu Songs Lyrics Chords PPT Fr Berchmans Jebathotta Jeyageethangal

உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்து விட்டு எரியச்செய் மகனே

அனல்மூட்டி எரியவிடு
அயல்மொழிகள் தினம் பேசு

வல்லமை, அன்பு, தன்னடக்கம்
தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே
பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை
பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே.

காற்றாக மழையாக வருகின்றார்
பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்
வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே
வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார்

மகிமையின் மேகம் இவர்தானே
அக்கினிதூணும் இவர்தானே
நடக்கும் பாதைக்கு தீபமானார்
நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார்

உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார்
உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார்
ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட
எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய.

DOWNLOAD PPT

Anal Mooti Eriyavidu  Songs Lyrics Chords PPT, Jebathotta Jeyageethangal, Anal Mooti EriyaviduSongs Lyrics,  Fr.berchmans Jebathotta Jeyageethangal, Fr.Berchmans   Anal Mooti Eriyavidu Songs Lyrics Chords PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE