அப்பா உம் கிருபைகளால்
என்னைக் காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால்
என்னை அணைத்துக் கொண்டீரே
தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது
என்னை நினைக்கும் கிருபையிது
என்னை நடத்தும் கிருபையிது
‘தந்தையைப் போல தோளில் சுமந்து
என்னை நடத்தும் கிருபையிது
வியாதி நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிடும் கிருபையிது
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின் தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்தெறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை
DOWNLOAD PPT
Appa Um Kirubai Galal Song chords
F
அப்பா உம் கிருபைகளால்
C F
என்னைக் காத்துக் கொண்டீரே
F
அப்பா உம் கிருபைகளால்
C F
என்னை அணைத்துக் கொண்டீரே
–[ verse-1 ]–
F Bb
தாங்கி நடத்தும் கிருபையிது
Am C F
தாழ்வில் நினைத்த கிருபையிது
Bb Am
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
Gm C F
தயவாய் காக்கும் கிருபையிது
–[ verse-2 ]–
F Bb
என்னை நினைக்கும் கிருபையிது
Am C F
என்னை நடத்தும் கிருபையிது
Bb Am
‘தந்தையைப் போல தோளில் சுமந்து
Gm C F
என்னை நடத்தும் கிருபையிது
–[ verse-3 ]–
F Bb
வியாதி நேரத்தில் காத்த கிருபை
Am C F
விடுதலை கொடுத்த தேவ கிருபை
Bb Am
சூழ்நிலைகள் மாறினாலும்
Gm C F
மாறாமல் தாங்கிடும் கிருபையிது