அப்பா இயேசு நீங்க வந்தா
சந்தோஷம் எனக்கு – நீங்க இல்லா
ஆராதனை வேண்டாமே எனக்கு
வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா
தாவீதைப்போல் நடனமாடி உம்மை
போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து
உந்தன் பாதம் அமருவேன் – பலகோடி
கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன்
நாமத்துக்கு பணிந்து தொழுதிட
உம்மை நான் ஆராதித்தால் தோல்வி
எனக்கில்லை – உம்மை நான்
ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான்
என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும்
உம் பாதம் தொழுது மகிழுவேன்
உயிரோடு இருக்கும் வரை உம்மை
பாடுவேன் – உந்தன் நாமம்
உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திரபலி
செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்
DOWNLOAD PPT
Appa Yesu Neenga vantha Song chords
Dm
அப்பா இயேசு நீங்க வந்தா
C Gm
சந்தோஷம் எனக்கு – நீங்க இல்லா
Gm C Dm
ஆராதனை வேண்டாமே எனக்கு
F Gm
வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
C Dm
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா
–[ verse-1 ]–
F F
தாவீதைப்போல் நடனமாடி உம்மை
Dm C
போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து
C Dm
உந்தன் பாதம் அமருவேன் – பலகோடி
Dm C
கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
C
முழங்கால்கள் உந்தன்
Bb Dm
நாமத்துக்கு பணிந்து தொழுதிட
–[ verse-2 ]–
F
உம்மை நான் ஆராதித்தால் தோல்வி
Dm C
எனக்கில்லை – உம்மை நான்
C Dm
ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
Dm
நீங்க செய்த நன்மைக்கு நான்
C C
என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும்
Bb Dm
உம் பாதம் தொழுது மகிழுவேன்