நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர்,
எண்ணற்ற நன்மைகள், எனக்கு தந்தீர்
என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்,
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்,
என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
1) நான் நம்பும் மனிதர், என்னை நம்பாத போதும்,
நேசர் நீர் எனை நம்பி, திட்டம் தந்தீர்
என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்,
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்,
என் முழு உள்ளத்தோடு நான்
DOWNLOAD PPT
Aradhipaen Song Lyrics Chords PPT,Pas. Benny John Joseph , Aradhipaen Song Lyrics , Aradhipaen Song Lyrics Chords PPT