Balamalithu Emmai Puthu Song Lyrics

பலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட தாரகம் நீரல்லவோ
தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
இயேசு நாயகன் நீரல்லவோ

அதிசயமானவர் என்பதுமது பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே (3)

இது சமயம் உமது இதயம் விரும்புவதை
இறைவா விளங்கச் செய்யுமே

வழி நடத்திட எம்மை வல்லமையுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மைக் காருமே

Balamalithu Emmai Puthu Song Lyrics பலமளித்தெமைப் புது வழிகளில் Balamalithu Emmai Puthu Song Lyrics Chords PPT

(Visited 1 times, 2 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE