balipeedamae balipeedamae Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 40, balipeedamae balipeedamae berchmans Jebathotta Jeyageethangal Vol 40

BALIPEEDAMAE BALIPEEDAMAE SONGS LYRICS CHORDS PPT JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40

பலிபீடமே பலிபீடமே
கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும் கல்வாரி பலிபீடமே

பாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான பரலோக பலிபீடமே
இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த இரட்சகர் பலிபீடமே

மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே
எப்போதும் வந்தடைய இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே

ஈட்டியால் விலாவில் எனக்காகக் குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன்

எல்லாம் முடிந்ததென்று அனைத்தையும் செய்துமுடித்த அதிசய பலிபீடமே
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே

DOWNLOAD PPT

balipeedamae balipeedamae Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 40, balipeedamae balipeedamae berchmans Jebathotta Jeyageethangal Vol 40

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE