தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
கர்த்தர் பெரிய காரியங்கள்
செய்து முடிப்பார் கலங்காதே
அழுகையோடும் புலம்பலோடும்
விசுவாசத்துடன் நல்இதயத்தோடும்
கர்த்தரிடத்தில் திரும்பிடுவோம்
சேனைகளின் கர்த்தர் அழைக்கிறாரே
பச்சைப்புழுக்கள் வெட்டுக்கிளிகள்
உன் விளைவுகளை பட்சித்ததோ
அத்தனையையும் திருப்பி கொடுக்க
ஆண்டவர் இன்று வாக்களித்தார்
மாம்சமான யாவர்மேலும்
தம் ஆவியை அவர் ஊற்றுவேன் என்றார்
பிள்ளைகளும் வாலிபரும்
தீர்க்கதரிசனம் சொல்வார்களே
களங்கள் தானியத்தால் நிரம்பும்
ஆலைகளில் திராட்சை வழி்ந்துதோடும்
கர்த்தர் தமது ஜனத்தை
வைராக்கியத்தோடு கடாட்சிப்பார்
DOWNLOAD PPT
Desamei Payapadathey
Magildhu kalekuru
Karthar Periya Kariyangal
Seithu mudipaar Kalangathey
1. Alugaiyodum pulambalodum
Visuvasathudan Nal ethayathodum
Kartharedathil thirumbiduvom
Senaigalin Karthar Allaikerarei
2. Patchsei pulugal vettu kelegal
Un velai ugalai Patchithadho
Athanai yaium thurupe Koduka
Andhavar Enru Vaakalithaar
3. Maamsamana yavaar Melum
Tham Aaviyai Avar Ootruven Enreer
Pillaigalum Valibarum
Theergadharisanam Solvaargalei
4. Kalangal Thaniyathal Nerambum
Aalaigalil Thiratchei Valinthodum
Karthar Thamadhu Janathai
Vairakiyathodu Kadhachippar
Desamei Payapadathey Songs Lyrics Chords PPT, Bro.Joel Bagyaraj, Desamei Payapadathey Songs Lyrics, Desamei Payapadathey Songs Lyrics Chords PPT