எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா
உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும்
என்ன தேடி என்ன பின்னே வந்தீரய்யா
நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீறையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்திரையா
ebinesare aarathanai, ebinesare aarathanai song lyrics, Pr.Reegan Gomez, Pr.Reegan Gomez songs, Pr.Reegan Gomez songs lyrics download.