Ellaamae Song Lyrics

எல்லாமே எனக்கு எல்லாமே…
இயேசு தான் நம்ம இயேசு தான் இயேசு தான் நல்ல இயேசு தான்
வாழ வைக்கும் தெய்வம் நல்ல இயேசு தான்
வழிநடத்தும் தெய்வம் நல்ல இயேசு தான்
ஏந்தி சுமப்பவரும் இயேசு தான்
பாதுகாப்பவரும் இயேசு தான் நம்ம இயேசு தான் நல்ல இயேசு தான்

1.சூழ்நிலைகள் மாறி வந்த போது நான் நம்பினோர் கைவிட்ட போது
ஒன்றுமில்லை என்று நினைத்தபோது
கலங்காதே, திகையாதே என்றவர் இயேசு தான்

2. காரியங்கள் தாமதிக்கும் போது என் கண்ணீரின் பாதையின் போது
யார் எனக்காய் என்று கேட்டபோது
பெலன் கொள், திடன் கொள் என்றவர் இயேசுதான்

3. சொந்த பந்தம் தூற்றி பேசும்போது தலைகுனிந்து நான் நின்றபோது
தகப்பனே… என்று அழைத்தபோது
உயிரடைவாய், மீட்படைவாய் என்றவர் இயேசு தான்.
எல்லாமே

DOWNLOAD PPT

Ellaamae Song Lyrics Chords PPT, Bro .Boaz Pravin , Ellaamae   Song Lyrics , Ellaamae   Song Lyrics Chords PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE