En Belanaaneer Song Lyrics

நீர் என் வாழ்வின் பெலனானீர்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
என் வாழ்வின் முழுமைக்கும் அரண்னானீர்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

நீரே என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் அடைக்கலம்
நன் நம்பும் கேடகம் என் மறைவிடம்
என் புகழிடம் என் நிறைவிடம்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

ஆழி ஆழலங்களில் கிடந்தேன்
என்னை தேடி கண்டுபிடித்தீர்
சேர்த்துகொள்ள யாரும் இல்லை
அடையாளம் எனக்கு கொடுத்தீர்
என் அழகே ஆராதனை
என் உயிரே ஆராதனை
நீரே என் பேச்சு என் மூச்சு
என் பாசம் ஓரே நேசம்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

தரிசாய் கிடந்த என் வாழ்வின்
தரிசனங்கள் நீர் விதைதீர்
மருமை வாழ்வை வாக்களித்து
மகிழ்ச்சியாய் தொடர செய்தீர்
என் அழகே ஆராதனை
என் உயிரே ஆராதனை
நீரே சொந்தம் என் பந்தம்
என் உறவு என் நிறைவு
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

வசதியற்றவனாய் இருந்தேன்
வளமாக என்னை வனைந்தீர்
குறைகள் உள்ளவனாய் இருந்தும்
கோபுரத்தில் என்னை வைத்தீர்
என் அழகே ஆராதனை
என் உயிரே ஆராதனை
என் சிறப்பே என் மேன்மையே
என் அலங்காரம் என் அதிசயம்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

 

DOWNLOAD PPT

 

En BelanaaneerSong Lyrics Chords PPT Bro. Jayasekar Peter,Leo Rakesh,Jeya Peter Dickson, En Belanaaneer Song  Song Lyrics ,En BelanaaneerSong Lyrics Chords PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE