EN BELANAE SONGS LYRICS CHORDS PPT HENLEY SAMUEL NEETHIMANIN KUDARATHIL

என் பெலனே
உம்மில் அன்பு கூருவேன்
எந்தன் அன்பே
உம்மை ஆராதிப்பேன்!

நீரே என் தேவன்
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே எல்லாம்!
நீரே என் கர்த்தர்
நீரே என் கேடகம்
நீரே என் அடைக்கலம்
நீரே எல்லாம்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

வேடனின் கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
எண்ணெய் விலக்கி காத்து தப்புவித்தீர்
நீரே எல்லாம்

பாலசிங்கத்தையும்
வலுசர்ப்பத்தையும்
மிதித்து போட்டு நடக்கச் செய்தீர்
நீரே எல்லாம்

உலக ஞானிகளை வெட்கப்படுத்த
எண்ணெய் தெரிந்து கொண்டீர்
தேவனே என் ஞானமும் மீட்புமானீர்
நீரே எல்லாம்

DOWNLOAD PPT

en belanae song,neethimanin kudarathil,en belanae songs lyrics, en belanae songs lyrics chords ppt, neethimanin kudarathil song lyrics ppt, henley samuel neethimanin kudarathil

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE