En Belanellam Neerthanaya Song Lyrics Chords PPT Pas. Ben Samuel

என் பெலனெல்லாம் நீர்தானைய்யா
சீர்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும்

பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை

வல கரத்தால் தாங்குகின்றீர்
வழுவாமல் பாதுகாக்கின்றீர்
ஒவ்வொரு நாழும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர்

தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பிச்செல்ல வழி செய்கின்றீர்
அதிசயமாய் நடத்துகின்றீர்
உம் பெலத்தால் சூழ்ந்துகொள்கிறீர்

DOWNLOAD PPT

En Belanellam Neerthanaya  Song Lyrics Chords PPT,Pas. Ben Samuel , En Belanellam Neerthanaya Song Lyrics , En Belanellam Neerthanaya  Song Lyrics Chords PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE