இயேசுவே இயேசுவே
இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர்
அல்பா நீரே ஒமேகா நீரே
என் வாழ்க்கையில் துவக்கமும்
முடிவும் நீர்தானே
என் காலங்கள் உந்தன் கையில் தானே
நேர்த்தியாக யாவும் செய்வீரே
உம்மையே நம்பியுள்ளேன் அற்புதங்கள் செய்பவரே
செய்பவரே அற்புதங்கள் செய்பவரே
நடத்திடுவீர் அற்புத பாதையில் நடத்திடுவீர்
DOWNLOAD PPT
Yesuvae Yesuvae
Irundhavar Iruppavar Inimelum Varubavar
Albaa Neerae Omega Neerae
En Vaazhkaiyil Thuvakkamum
Mudivum Neerdhaanae
En Kaalangal Undhan Kaiyil Thanae
Naerthiyaaga Yaavum Seiveerae
Ummaiyae Nambiyullen Arputhangal Seibavarae
Seibavarae Arputhangal Seibavarae
Nadathiduveer Arpudha Paadhaiyil Nadathiduveer
En Kaalangal Song Lyrics Chords PPT,Pas.Zac Robert ,En Kaalangal Song Lyrics ,En Kaalangal Song Lyrics Chords PPT