என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்
மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார்
அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனை போல
மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும்
DOWNLOAD PPT
En nesar Song lyrics chords ppt By Sis Praiselin Stephen, En nesar song, En nesar Song Lyrics